நாம் இருவரும் பார்வையில் பழக ஆரம்பித்த நாட்களில்....
என்னையே பார்த்து கொண்டிருப்பதை நான் பார்த்துவிட்டால்...
நான் ஒண்ணும் உன்னை பார்க்கவில்லையே என்று ...
முகத்தை திருப்பி கொள்வாய்..... ஆனால்
உன்னையே பார்த்து கொன்டுருப்பதை நீ பார்த்துவிட்டால்...
ஐயையோ பாத்துட்டானே என்கிற பதைப்பில் சட்டென்று திரும்பும்
போதே கொட்டிவிடுகிறது "காதலலெல்லாம்"
No comments:
Post a Comment