"நீ என் உயிர்த்தோழி" என்றேன்,
"மன்னியுங்கள்,
உண்மையில் எனக்கு உங்களை நினைவில்லை" என்றாய்"
நீ இல்லையேல்நான் இறந்திடுவேன்" என்றேன்,
"மன்னியுங்கள்,
முன் பின் அறிமுகமில்லாதவருக்குநான் உதவுவதில்லை" என்றாய்"
எனில் உனை இம்சிப்பதாய் எனை தண்டிக்க வேண்டியது தானே" என்றேன்
ஓரக்கண்ணால் பார்த்து-குறும்பாய்
ஓரு தட்டை சுழித்துச் சொன்னாய்:
"உனை தண்டித்திடலாம் நானெப்படி வலி பொறுப்பதாம்"
No comments:
Post a Comment